Nishanthini, N.; Nithlavarnan, A.
(Kopay Teacher's college Jaffna, 2023)
தற்கால 21ம் நூற்றாண்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் இதன் பிரயோகம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இதன் பிந்திய பரிமாணமாக திறன் வகுப்பறைகளைப் (SMART Classrooms) ...