Subajini, U.
(University of Jaffna, 2016)
புவி மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் நிலைகளினால் மூடப்பட்டுள்ளது. நீர் நிலைகள் என்பது நீர் ஓடுகின்ற, தேங்குகின்ற இடங்களைக் குறிக்கின்றது. அவற்றுள் ஆறு(நதி), குளம், பொய்கை, மழை, கடல், நீர்வீழ்ச்சி போன்றன முக்கியமானவையாகும். ...