dc.contributor.author | Rajeswaran, S.T.P. | |
dc.date.accessioned | 2022-12-06T09:11:04Z | |
dc.date.available | 2022-12-06T09:11:04Z | |
dc.date.issued | 1994 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8738 | |
dc.description.abstract | தொலைநுகர்வு' (Remote Sensing technigues) சாதனங்கள் மூலமாக விரை வாக ஒரு பிரதேசத்தின் நிலவளங்களை மதிப்பிட்டுக் கொள்ளும் நுட்பமுறை கள் வேகமாக எல்லா நாடுகளையும் கவர்ந்து வருகின்றன. இம் முறைகள் பழைய மரபு வழி ஆய்வு முறைகளில் இருந்து பெரிதும் வேறுபட்டன. செய்மதி களின் படங்கள் (Landsat images) 'றாடர்' விம்பங்கள் போன்றவை இந்த செய் வகையில் நில வள மதிப்பீடுகளை வதற்கு பயன்படும் மூலங்களாகும். இவ் வாய்வுக் கட்டுரையில், யாழ்ப்பாணப் பிர தேசத்தின் ஒரு சிறிய பகுதிக்கு விமான ஒளிப்படங்களை அடிப்படையாகக் கொண்டு (மாதிரி ஆய்வாக) நிலப்பயன்பாட்டு வகைகள் பட்டுள்ளன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப்பீடு செய்தல் | en_US |
dc.type | Article | en_US |