DSpace Repository

மெய்யியலில் ஐயவாதம்

Show simple item record

dc.contributor.author Sivananthamoorthy, K.
dc.date.accessioned 2022-11-21T04:40:50Z
dc.date.available 2022-11-21T04:40:50Z
dc.date.issued 1999
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8556
dc.description.abstract ஐயவாதம் எனும் எண்ணக்கரு நிச்சயமான அறிவினைப் பெறுதல் சாத்தியமாகுமா? உண்மைய மயறிவினைப் பெறுதல் முடியுமா? என்பவை போன்ற வினாக்களுக்கு விடை காண முற்பட்ட போது அறிவாராய்ச்சியியலில் தோன்றியதொரு பிரச்சனையே ஐயவாதமாகும். உண்மையறி வின் சாத்தியம் குறித்த சந்தேகங்கள் சமூக விஞ்ஞானங்களுக்கு மட்டுமுரியதொன்றல்ல, விஞ்ஞான வழி அறிகைப்பேறுகளுக்கும் உடன்பாடானதொன்றே. விஞ்ஞான வளர்ச்சி ளின் விளைவாக பல புதிய உண்மைகள் ஏற்கப்படுதலையும் பழைய கருத்துக்கள் கைவிடப்படுதலையும் காண முடிகிறது. உண்மையறிவு என்கிறதொன்று, தோன்றும் காலத்திற்கு இயைபாக சில ஆதாரங்களைக் கொண்டிருக்கும். அவ்வாதாரங்களோடு அவற்றினை நாம் நிச்சயமான அறிவு என அப்போதைக்கு ஏற்றுக்கொள்கிறோம். காலவளர்ச்சிகள் கருத்து வளர்ச்சிகள் 'உண்மையெனக் குறிக்கப்பட்டவை' குறித்து மேலதிகமாக சாதக, பாதக கருத்துக்களை தரும். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title மெய்யியலில் ஐயவாதம் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record