Sajitha, J.; Kamalakumari, K.
(University of Jaffna, 2022)
ஆடைக் கைத்தொழிற்சாலையில் பணிபுரிகின்ற பெண்களின் வலுவூட்டலில் சமூக, பொருளாதார காரணிகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதையறிதலை ஆய்வு நோக்காகக் கொண்டது இவ் ஆய்வு. தமிழ்ப்பெண்களுக்கான கட்டுப்பாடுகளுடன் ஆடைக் கைத்தொழிற்சாலை ...