dc.contributor.author | Visakaruban, K. | |
dc.date.accessioned | 2022-11-16T04:09:45Z | |
dc.date.available | 2022-11-16T04:09:45Z | |
dc.date.issued | 2004 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8516 | |
dc.description.abstract | நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தின் அடிப்படைப் பொதுக்கூறு' (Common Denominator) நம்பிக்கையாகும். ஒரு சமூகத்தின் பண்பாட்டு வேர்களை இனங்கண்டு கட்டத்தக்க தகைமையினைப் பெற்றுள்ள இந்நம்பிக்கைகள் பல்வேறுவகையினவாக வழக்கிலிருந்து வருகின்றன. அவற்றுள் மிகுந்த செல்வாக்குடனிருந்து வரும் சத்தியம் செய்தல் குறித்த நம்பிக்கை வழக்கத்தினைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | யாழ்ப்பாணத் தமிழரிடையே வழங்கும் சத்தியம் செய்தல் குறித்த நம்பிக்கை வழக்கம் | en_US |
dc.type | Article | en_US |