dc.contributor.author | Ragunathan, K. | |
dc.date.accessioned | 2022-10-31T05:43:21Z | |
dc.date.available | 2022-10-31T05:43:21Z | |
dc.date.issued | 2004 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8362 | |
dc.description.abstract | விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது பன்மைத்தன்மை கொண்ட, முரண்பாடுகளை யுடைய ஒரு சமுதாய அமைப்பிற்கு மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகின்றது. இவ் ஆய்வானது இப் பிரதிநிதித்துவமுறை உருவாக்கத்திற்கான பல்வேறு பின்னணிகள் பற்றியும், அதன் வெவ்வேறு வகைகள் பற்றியும் கோட்பாட்டு , மற்றும் நடைமுறை ரீதியான அணுகு முறைகளைக் கொண்டுள்ளது. இங்கு ஒவ்வொரு தேர்தல் முறைகளதும் தன்மைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன் அவை பற்றிய மதிப்பீட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கின்றது | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை : ஓர் ஒப்பீட்டு ஆய்வு | en_US |
dc.type | Article | en_US |