DSpace Repository

தொல்காப்பியத்தில் இசைச் செய்திகள்

Show simple item record

dc.contributor.author Karuna, K.
dc.date.accessioned 2022-10-31T03:02:13Z
dc.date.available 2022-10-31T03:02:13Z
dc.date.issued 2005
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8347
dc.description.abstract சிறப்பு மிகு கலைகளுள் ஒன்றான இசைக்கலை பற்றிய பல செய்திகள் பழந்தமிழர் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இத்தகைய கலைகளின் வரிசையில் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் உள்ள இசை பற்றிய பல செய்திகள் இசையின் பழமையையும் முக்கியத்துவத்தினையும் விளக்குவதாக அமைகின்றன. அவ்வகையில், இவை யாவும் இவ்வாய்வுக் கட்டுரையில் இசையின் ஒழுங்குமுறை. நிலங்களுக்குரிய பண்வகைகள். வண்ணங்களின் வகைகள். யாப்பு வகைகளுக்குரிய ஓசைகள் முதலான பதினான்கு இசைத்தலைப்புகளின் வழியாக விரிவாக நோக்கப்படுகின்றன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title தொல்காப்பியத்தில் இசைச் செய்திகள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record