Visakaruban, K.
(University of Jaffna, 2004)
'நாட்டார் வழக்காற்றியல்' (Forkloe) என்ற புலமைத்துறை இன்று அனைத்துலகக் கல்விப்புலமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் பல்வேறு இனங்களும் தத்தமது தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை நாட்டார் பண்பாட்டுக் கூறுகளில் இனங்கண்டு ...