DSpace Repository

நடிப்பிற்கான மாற்று அணுகுமுறைகள் : கலையரசு சொர்ணலிங்கத்தின் அரங்க நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

Show simple item record

dc.contributor.author Radhitharan, K.
dc.date.accessioned 2022-10-27T05:56:43Z
dc.date.available 2022-10-27T05:56:43Z
dc.date.issued 2017
dc.identifier.issn 2478-1061
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8326
dc.description.abstract சொர்ணலிங்கத்தின் பலவேறு அரங்க நுட்பங்களில் நடிப்பிற்கான முறைைைமகளை விளங்கிக் கொண்டு ஆராய்வதன் மூலம் ஈழத்தரங்கில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள். உள்வாங்குதல்களை அரங்க கற்கை நெறிக்கும் பயிற்சிக்கான பிரயோகங்களிற்கும் எவ்வகையில் பயன்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொள்வதோடு அம்முறைமைகள் நவீன அரங்கக் கோட்பாடுகளோடு எவ்வகையில் தொடர்புற்றிருக்கிறது என்பதும் பரிசீலிக்கப்படுகிறது. விதேசியப்பண்பாடும் சுதேசியப் பண்பாடும் இணைந்துருவாகும் அரங்கமுைைமயில் பண்பாட்டுக்காலநிலைக்கேற்ற வெளிப்பாடு அமைந்த முறை உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக நடிப்பின் குரல் சார்ந்த உடல் மொழி சார்ந்த முறைமைகள், உணர் திறன்கள் மற்றும் உணர்ச்சி வெளிப்படுகைகள், பாத்திரப்பண்புருவாக்கங்கள், ஒழுங்கும் கடமையும், பார்ப்போருடனான ஆற்றுவோரின் ஊடாட்டம், ஆற்றுகைப்பயிற்சியின் தனித்துவம், கலைஞரின் நீண்டகால திறன் வளர்ச்சிப்பின்புலத்தை குறுங்கால கற்றல் செயற்பாட்டிற்கு உபயோகிப்பதற்கான ஆய்வின் முன்வைப்புக்கள் என்பன இவற்றுள் அடங்கும். இவ்வாய்வு நிகழ்கால சவால்களை கடந்த கால அனுபவங்கள் மூலம் தீர்ப்பதை முன்மாதிரியாகக் கொள்கிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject நடிகன் en_US
dc.subject பயிற்சி en_US
dc.subject பாத்திரமயமாக்கல் en_US
dc.subject அரங்கத்தொடர்பாடல் en_US
dc.subject உணர்ச்சி வெளிப்பாடு en_US
dc.title நடிப்பிற்கான மாற்று அணுகுமுறைகள் : கலையரசு சொர்ணலிங்கத்தின் அரங்க நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record