Uthayakumar, S.S.
(University of Jaffna, 2017)
இலங்கையின் வடக்கே வட மாகாணத்தின் மத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தின் தெற்குப் புறமாக கரைச்சிப் பிரதேசமானது அமைந்துள்ளது. இது 42 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இந்தவகையில் ஆய்விற்கெனத் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் ...