Visakaruban, K.
(University of Jaffna, 2016)
ஆய்வுச்சுருக்கம் தமிழ்க்காவிய இலக்கிய வரிசையில் கம்பராமாயணத்திற்குத் தனித்துவமானதோர் இடமுண்டு. காவியம்' என்ற இலக்கிய வடிவம் அவாவி நிற்கின்ற அத்தனை ஆக்கக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை இக்காவியத்தின் சிறப்பம்சமாகும். ...