University Journals: Recent submissions

  • Suthakar, K. (University of Jaffna, 2000)
    மேற்பரப்பு நீர்நிலைகளைத் தொலை உணர்வுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமாகப் படமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இவ் ஆய்வானது, யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஓர் பகுதியான வலிகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. செய்மதி ...
  • Soosai, A.S. (University of Jaffna, 2000)
    கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்குக் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகின்ற பல்வேறு தடை நடவடிக்கைகளின் விளைவாக இப்பிரதேசத்தின் கடல் வளத்துறையானது. மோசமாகப் பாதிக்கப்பட்டு ...
  • Sagayaseelan, S. (University of Jaffna, 2000)
    இலங்கை இரு தேசங்களாகப் பிளவுபட்டு இருந்ததுடன் மூன்று இராச்சியங்களாகவும் காணப்பட்டன. இலங்கைத் தமிழர் வடக்கு கிழக்குப் பிரதேசங்களை பூர்வீகத்தாயகமாகக் கொண்டு தனியான தேசத்தவர்களாக வாழ்ந்து வந்தனர்.' 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் ...
  • Sinnathambi, M. (University of Jaffna, 2000)
    பெண்களுக்கு கல்வியூட்டுவதால் பெறக் கூடிய பொருளாதார மற்றும் சமூக நலன்கள் ஆண்களுக்கு கல்வியூட்டுவதை விடவும் பன்மடங்கு பரவல் விளைவுகள் கொண்டதாகும். எனினும் பெரும்பாலான வளர்முக நாடுகளில் இன்று வரை பெற்றோரும் சமுதாயமும் ஆண்களின் ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 2000)
    இக்கட்டுரையின் நோக்கம் வேறுபட்டதும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கதுமான மெய்யியற் புலங்களிலும், ஏனைய அறிவுசார் புலங்களிலும் 'அந்நியமாதல்' என்கிற எண்ணக்கரு பிரயோகத்திலும் நடைமுறையிலும் எவ்வாறாயிருந்ததென்பதனை நோக்குதலாகும். ...
  • Ragunathan, M. (University of Jaffna, 2000)
    மேற்குநாட்டவரின் ஆட்சியின் விளைவாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் ஏற்பட்ட நிலவுடைமை அமைப்பின் சிதைவினாலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் தோற்றத்தினாலும் ஆங்கில ஆட்சியினர் அறிமுகப்படுத்திய ...
  • Krishnaraja, S. (University of Jaffna, 2000)
    19ஆம் நூற்றாண்டுச் சிந்தனையாளரான மாக்ஸின் கருத்துக்கள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் மாக்ஸிச மெய்யியலாக விருத்திசெய் - யப்பட்டதுடன், 1931, 1945 ஆண்டுகளின் பின்னதாக கம்யூனிஸ்ட்கட்சிகளால் நிறுவனமயப்படுத்தப் பட்டது. சோஸலிச ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 2000-03)
    இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், பயன்படாத இடங்களில் பெரிய கற்களைப் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியன பேசப்படும் பிரதேசங்கள் ஆகும். இவை மிக நீண்ட ஆனால் தனித்துவமான ஒரு ...
  • Balasundram, E. (University of Jaffna, 1985)
    நடனக்கலையின் படிமுறை வளர்ச்சியானது பூர்வீக நடனம், கிராமிய நடனம், சாஸ்திரிய நடனம் என்ற மூவகைப்பட்ட பரிணாமவளர்ச்சி நிலை களைக் கொண்டதாகும். வேட்டை, போர், சடங்கு என்ற நிலைகளைப் பிரதிபலிப்பனவாகப் பூர்வீக நடனங்கள் அமையும். கிராமிய ...
  • Pushparatnam, P. (University of Jaffna, 1985)
    இலங்கை பிரதேச ரீதியில் தனிப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந் தாலும் பண்பாட்டு வளர்ச்சியில் அது பாரதத்துடன் சிறப்பாக, தென்னிந் தியாவுடன் பண்டைய காலம் தொட்டு நெருங்கிய தொடர்பு கொண்டு வளர்ந்துவந்துள்ளது. ஆயினும் இலங்கையின் புராதன ...
  • Subramanian, N. (University of Jaffna, 1985)
    யாப்பு என்ற சொல் பொதுவாக அமைப்பு ஆக்கம் என்னும் பொருண் மைகளை உடையது; சிறப்பாக இலக்கியக் கட்டமைப்பின் புறநிலையாகிய மொழிவடிவத்தைக் குறித்துப் பெருவழக்காகப் பயில்வது. தமிழிலே 'பா', உரை என இரு முக்கிய வடிவ நிலைகள் உள. பாவின் ...
  • Mounakuru, S. (University of Jaffna, 1985)
    ஈழத்தின் இன்றைய நவீன தமிழ் நாடக நெறி பெருமளவு பொது மக்கள் மத்தியிற் பிரசித்தமாகாவிடினும் தன்னளவில் அது பல புதிய பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு நாடகங்கள், மோடி நாடகங்கள், நடனத்தை உள்வாங்கிய நாடகங்கள் பரிசோதனை ...
  • Ganakumaran, N. (University of Jaffna, 1985)
    இந்திய மெய்யியலில் அறிவைத் தரவல்ல பிரமாணங்களாகப் பத்துப் பிரமாணங்கள் எடுத்தாளப்படுவதுண்டு. பிரத்தியட்சம், அனுமானம், ஆப் தம், ஒப்புவமை, அருத்தாப்த்தி, அனுபலப்த்தி, இயல்பு, ஐதீகம், மீட்சி, சம்பவம் எனச் சுட்டப்பெறும். இப்பத்துப் ...
  • Aarumugam, V. (University of Jaffna, 1985)
    ஒருவன் தான் மேற்கொள்ளும் முயற்சியில் ஒரே நோக்குடன் செய லாற்ற முனையும்போதே அவனுக்கு வெற்றி கிட்டுகின்றது. தான் எடுத் துக்கொண்ட கருமத்தில் கண்ணாயிருக்க வேண்டியதால் தன்னுடைய மனத்தை அலையவிடாமல் ஒரு நிலைப்படுத்தி வைத்திருக்க ...
  • Susinthirarasa, S. (University of Jaffna, 1985)
    முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பண்டிதமணி சிற கணபதிப்பிள்ளையவர்கள் வரையறுத்துக் குறிப்பிடக் கூடிய ஒரு காலகட்டத்தில் தமது ஆசிரியப் பணியாலும், புலமை மிக்க எழுத்துக்களாலும், சொற்பொழிவுகளாலும் ...
  • Puvaneswaran, M. (University of Jaffna, 1985)
    இலங்கையின் மழை வீழ்ச்சி வலயங்களில் வறண்ட பிரதேசத்தின் கிழக்குப் பாகத்தில் அமைந்துள்ள கரையோர மழைவலயத்தின் மழை வீழ்ச்சித் தளம்பல்கள் பற்றியதே இவ்வாய்வாகும். முதலில் இப்பிர தேசத்தின் பொதுவான வானிலை, காலநிலைத் தன்மைகள் ...
  • Sivachandran, R. (University of Jaffna, 1985)
    இலங்கையிலே இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் 1966ஆம் ஆண்டி லிருந்து தனியாக ஆரம்பிக்கப்படலாயின. விவசாய அமைச்சும் காணி நீர்ப்பாசன அமைச்சும் கூட்டாக இணைந்து இக்குடியேற்றத் திட்டங்களைத் தோற்றுவித்தன. இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் ...
  • Suseela, A. (University of Jaffna, 1985)
    பல்கலைக் கழகம் என்பது, பாரம்பரிய நோக்கில், விதிக்கப்படுகின்ற பாடநெறிகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் பயிற்சி நெறிகளைத் தழுவிய தேர்வுகளின் முடிவாக, பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கும் நிறுவனம் என விளக்கம் பெற்றது. ...
  • Rajeswaran, S.T.P. (University of Jaffna, 1985)
    ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியின் தரத்தினை அப்பிரதேசத்தின் இயற்கை வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனைக் கணிப்பதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இயற்கை வளங் களில் நில வளமும் ஒன்றாகும். குறித்த ஒரு ...