dc.contributor.author | Nithlavarnan, A. | |
dc.date.accessioned | 2021-12-31T03:31:41Z | |
dc.date.accessioned | 2022-07-11T10:23:07Z | |
dc.date.available | 2021-12-31T03:31:41Z | |
dc.date.available | 2022-07-11T10:23:07Z | |
dc.date.issued | 2017 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4744 | |
dc.description.abstract | பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல் நிலை ஆய்வுகளில் ஈடுபடுவதன் மூலம் கல்வித்துறையில் அளவுரீதியானதும் மற்றும் பண் ரீதியானதுமான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். மேலும் பாடசாலை எதிர்கொள்ளும் கல்விசார்பிரச்சினைகளை இனங்கண் டு தீர்த்துக் கொள்ளவும் முடியும். தற்காலத்தில் பாடசாலை மாணவர்களிடத்தில் தமிழ் மொழி அறிவு மிகவும் குறைவடைந்து வருகின் றது. மேலும் அதிகம் தாய்மொழிப் பிரச்சனனகனள எதிர்நகொள்ளும் மாணவர்களின் நமொழித்திறனன விருத்தி நசய்யும் ம ொக்கத்துடன் நசயல் ினல ஆய்வொக முன் நனடுக்கப்பட்டது. ஆய்வின் ினறவில் மொணவர்களின் அடிப்பனட எழுத்துத் திறன்கள் மற்றும் அடிப்பனட வொசிப்புத் திறன்கள் என் பவற்னற உள்ளடக்கி டத்தப்பட்ட முற்மசொதனனப் புள்ளிகனள விடவும் பிற்மசொதனனப்புள்ளிகள் அதிகரித்தும் கொணப்பட்டன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.subject | மொழித்திறன் | en_US |
dc.subject | மெல்லக்கற்கும் மாணவர்கள் | en_US |
dc.title | கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 Cயில் கல்வி பயிலும் மெல்லக்கற்கும் மாணவர்களின் மொழித்திறனை விருத்தி செய்தல் - ஓர்செயல் நிலை ஆய்வு | en_US |
dc.type | Article | en_US |