dc.description.abstract |
இலங்கையில் தற ;கால வேலை உலகில் திறன்மிக்க மனித மூலதனத ;தை உருவாக்கும்
நோக்குடன் 2013 ஆம ; ஆண ;டு க.பொ.த உயர்தர வகுப ;பிற ;கு ஐந்தாவது பாடப ;பிரிவாக,
'தொழில்நுட ;பவியல்'பாடத ;துறை அறிமுகம் செய ;யப ;பட்டது. இப ;பாடத ;துறையின் பாடங்கள், முற ;றிலும ;
வேறுபாடான புதிய உள்ளடக்கங ;களைக்கொண்ட, அதிகளவில் செயன்முறை சார்ந்ததாகக்
காணப ;படுகின்றது. இத்துறைப ;பாடங்களை உரிய முறையில் கற ;பிப ;பதில் ஆசிரியர்கள் பல இடர ;பாடுகளை
எதிர்நோக்குகின்றனர். இவ ;விடர்பாடுகளைக் கண்டறிவதுடன ;, அவற ;றை தவிர்ப ;பதற ;குப ; பொருத ;தமான
தந்திரோபாயங ;களையும் முன்வைப ;பதை நோக்காக்கொண ;டு இந்த ஆய ;வு மேற ;கொள்ளப ;பட்டது.
அளவைநிலை ஆய ;வு முறையில் மேற ;கொள்ளப ;பட்ட இந்த ஆய ;வுக்கான மாதிரியானது, வலிகாமம ; கல்வி
வலயத ;தில் க.பொ.த உயர்தரத ;தில் தொழில்நுட ;பப ; பாடப ;பிரிவைக்கொண ;டுள்ள 1யுடீ பாடசாலைகளில ;
இருந்து படைகொண்ட எழுமாற ;று மாதிரி எடுப ;பு முறையில ; ஆறு அதிபர்கள், 24 ஆசிரியர்கள், மற ;றும்
தொழில்நுட ;பப ;பிரிவில் கல்வி கற்கும் 2018 உயர்தரப ;பிரிவைச் சேர்ந ;த 100 மாணவர்கள்
தெரிவுசெய ;யப ;பட்டனர ;. வினாக்கொத்துக்கள், நேர்காணல் மற ;றும் நேரடி அவதானம் என்பவற ;றின் மூலம்
முதல்நிலைத்தரவுகளும், ஆய ;வறிக்ககைகள் மற ;றும ; புள்ளிவிபரங்களில் இருந்து இரண ;டாம்
நிலைத ;தரவுகளும ; சேகர்க்கப ;பட்டன. தரவுகள் விபரணப ;புள்ளி விபரவியலைப ;பயன்படுத ;தி பகுப ;பாய்வு
செய ;யப ;பட்டன. போதிய வளங்கள் இன்மை, ஆசிரியர்களுக்கான விடய அறிவு மற ;றும் பயிற ;சி இன்மை,;
இப ;பாடத ;துறையை தெரிவுசெய ;யும் மாணவர்களின ; அடி;படை ஆற ;றல் குறைவு, பாடசாலை நிர ;வாக
ஒத ;துழைப ;பின்மை, தொழில்நுட்பப Pடங்கள் குறித ;த பாடசாலைகளில் முழுமையாக அமைக்கப ;படாமை,
மற ;றும் பாடசாலைச் சமூகத்தின் ஆதரவு குறைவு போன்றன இpடர்பாடுகளாகக் காணப ;படுகின்றன.
அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இன்மை, ஆசிரியர்களின் பட்டக்கல்வியின் வேறுபாடான விடய
உள்ளடக்கங ;கள், ஏனையபாடசாலைகளும ; இப ;பிரிவை ஆரம்பிததுள்ளமை, ஆசிரியர் இடமாற்றங்கள்,
புதிய ஆசிரிய நியமனங ;கள ; போன்றன விடய அறிவு, உரிய பயிற ;சி என்பவற ;றின ; தொடர்ச்சியான
தேவைகளை உருவாக்கிவருகின்றன. க.பொ.த சாதாரண தர வகுப ;புக்களில் அனைத ;து மாணவர்களினதும்
கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கச ; செய ;தல், தொழில்நுட ;பப ;பிரிவைத ; தெரிவு
செய ;வதற ;கான அடிப ;படைத ;தகைமை பற ;றி மீள ;பரிச Pலனை செய ;தல், தொழில்நுட ;பத ;துறைக்கான
பாடத ;திட்ட அமைப ;பு, செய ;முறைத ;தேவை, உயர்கல்வி வாய ;ப ;பு, தொழில்வாய ;ப ;புப ; பற ;றிய விழிப ;புணர்வை
கல்வி நிர ;வாகம் மற ;றும் பாடசாலைச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகளிடத ;தில் ஏற ;படுத ;துதல் என்பன
தொழில்நுட ;பவியல் பாடங்களைக் கற்பிப ;பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைப ; பெருமளவில்
குறைத ;துக்கொள்ளக ;கூடிய உபாயங ;களாகும். |
en_US |