Abstract:
பின்வரும் கல்வியியல் கட்டுரைகளின் தொகுப்பு
1.) மாற்றத்துக்குள்ளாகும் போட்டிப்பரீட்சைகளும் பரீட்சார்த்திகள் விருத்திசெய்ய வேண்டிய திறன்களும்
2.) இலங்கையின் பல்கலைக்கழக கல்வியில் நவீன மாற்றங்கள்
3.) தேசிய ஆற்றலையும் அபிவிருத்தியையும் அதிகரிக்க அனைவருக்கும் விஞ்ஞானக்கல்வி காலத்தின் தேவை
4.) இலங்கையில் ஆசிரியர் கல்வியியில் எதிர்நோக்கப்படும் சவால்கள்
5.) பாடசாலைகளுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக்கல்வி
6.) ஆசிரியர்களும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும்
7.) கல்வித் தொழில்நுட்பமும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடும்
8.) கட்டுருவாக்க கற்றல் கொள்கை
9.) தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை: சில அவதானிப்புக்கள்
10.) பரீட்சைக்குத் தயாராவதற்கான சில அடிப்படைக் குறிப்புக்கள்
11.) கல்வி என்பது என்ன சில நவீன சிந்தனைகள்