Vargikan, K.
(Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna, 2026)
தமிழர் பண்பாட்டில் மொழிக்கும் இசைக்கும் இடையிலான உறவு மிகத் தொன்மையானது.
சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பரிபாடல், தேவாரம், திருவாசகம்,
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற இலக்கியங்களில் இசையும் ...