| dc.contributor.author | Tharani, K. | |
| dc.contributor.author | Piratheeban, K. | |
| dc.contributor.author | Rasanayagam, J. | |
| dc.date.accessioned | 2025-01-27T05:08:35Z | |
| dc.date.available | 2025-01-27T05:08:35Z | |
| dc.date.issued | 2024 | |
| dc.identifier.citation | Tharani, K., Piratheeban, K., & Rasanayagam,J. (2023). விஞ்ஞானபாட ஆசிரியர்களின் வாண்மைத்திறன் தொடர்பில் ஆசிரியர் மற்றும் மாணவர் புலக்காட்சி.Proceedings of Jaffna Science Association, 2024, 43. | en_US |
| dc.identifier.issn | 1800-1289 | |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11003 | |
| dc.description.abstract | நிலைபேறான அபிவிருத்திக்கு ஏற்றதான மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு விஞ்ஞானக்கல்வி இன்றியமையாததாகின்றது. மாணவர்களை விருத்தி அடைந்த விஞ்ஞான சிந்தனைக்குத் தேவையான செயற்றிறன் மிக்க கற்றலில் ஆசிரியர்கள் பின்பற்றும் கற்பித்தல் முறைகள் : (M =2.72, SD= .5730)> வினாக்கேட்டல் நுட்பங்கள் (M = 3.14 , SD= .7431)> கற்றல் சூழலை உருவாக்குதல் (M = 2.94 ,SD= .7668)> மாணவர் அடைவுமட்டங்கள் (M =3.30 , SD= .8850) போன்றவற்றின் சராசரிகள் கணிக்கப்பட்டன. ஆசிரியர்களின் தரவுகளின் அடிப்படையில் பின்பற்றும் கற்பித்தல் முறைகள்(M =3.40 , SD= .3507)> வினாக்கேட்டல் நுட்பங்கள் (M =3.72 , SD= .4817)> கற்றல் சூழலை உருவாக்குதல் : (M =3.78 , SD= .4593)> மற்றும் மாணவர் அடைவு மட்டங்கள் (M =3.95, SD= .848) போன்றவற்றின் சராசரிகள் கணிக்கப்பட்டன. இவற்றின் அவதானிப்பின் அடிப்படையில் Independent sample t-test மேற்கொள்ளப்பட்ட போது பின்பற்றும் கற்பித்தல் முறைகள் (P= .066)> வினாக்கேட்டல் நுட்பங்கள் (P=.106)> கற்றல் சூழலை உருவாக்குதல் (P=.436)> மாணவர் அடைவுமட்டங்கள் (P=.070) ஆகிய நான்கு பரிமாணங்கள் சார்பாகவும் மாணவர்களின் புலக்காட்சிக்கும் ஆசிரியர்களின் புலக்காட்சிக்கும் இடையே பொருண்மையான வேறுபாடு காணப்படவில்லை. ஆகவே, விஞ்ஞானபாட ஆசிரியாக் ளின் வாண்மைத்திறனானது மாணவர்களின் வினைத்திறனான கற்றல் செயற்பாட்டில் சிறந்தமுறையில் செல்வாக்குச் செலுத்துவதாகவே ஆசிரியர்களும் மாணவர்களும் கருதுகின்றார்கள். எனவே, இம்மாணவர்களின் கல்விப் பெறுபேற்றின் மாறுபாட்டில் ஆசிரியர்களின் வாண்மைத்திறன் தவிர்த்;து செல்வாக்கு செலுத்தக்கூடிய ஏனைய காரணிகள் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம் மாணவர்களின் பெறுபேறுகளை மேலும் அதிகரிக்கச் செய்து நாட்டினுடைய நிலைபேறான அபிவிருத்திக்கு ஏற்றதான மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Jaffna Science Association | en_US |
| dc.subject | வாண்மைத்திறன் | en_US |
| dc.subject | கற்றல் சூழல் | en_US |
| dc.subject | தொழில்நுட்ப அறிவு | en_US |
| dc.subject | வினாக்கேட்டல் நுட்பங்கள் | en_US |
| dc.subject | கற்பித்தல் முறை | en_US |
| dc.title | விஞ்ஞானபாட ஆசிரியர்களின் வாண்மைத்திறன் தொடர்பில் ஆசிரியர் மற்றும் மாணவர் புலக்காட்சி | en_US |
| dc.type | Conference paper | en_US |