Atchala Suganthini, R.
(Library, University of Jaffna, 2024)
நூலகம் என்பது பண்டைய காலங்களைப்போல் அறிவேடுகளைத் தேக்கி வைக்கும் களஞ்சிய சாலைகளாக மட்டும் ஒடுக்கப்பட்டு விடாது காலத்தின் தேவைகருதியும் பயனாளிகளுக்கேற்ற வகையிலும் சமூகம் சார்ந்த பல பணிகளைச் செய்ய வேண்டிய கடப்பாட்டிலுள்ளது. ...