Natkeeran, L.K.; Kirsta, S.
(University of Jaffna, 2024)
தமிழியல் என்பது மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு, சமூகம், வரலாறு உட்பட்ட விடயங்களைப் பல்துறை முறையில் ஆராயும் கல்வித்துறை ஆகும். மரபார்ந்த துறைகளோடு எண்ணிம வளங்களை, கருவிகளை, முறைகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ...