Arunthavarajah, K.; Sivakumar, S.
(South Eastern University of Srilanka, 2017)
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இனப்பிரச்சனையானது நீண்டதொரு வரலாற்றுப் பின்னணியினைக்
கொண்டதென்பதனை எவரும் மறுக்க முடியாது. இத்தகைய இனப்பிரச்சினையானது இலங்கையில் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில்
அதனது அயல்நாடான இந்தியாவிலும் ...