Arunthavarajah, K.; Jegatheswaran, K.
(International Conference on Contemporary Management (ICCM) – 2015, 2015)
புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அமெரிக்க மிஷனரியினர் தமது அத்தகைய நோக்கத்தினை முன்னெடுப்பதற்கான கருவிகளாகிய கல்வி, வைத்தியம் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து தமது பணிகளை ...