Mathivathany, V.; Subajini, U.
(University of Jaffna, 2013)
யாழ்ப்பாண மாவட்டமானது சுற்றுலாவுக்கான அதிகளவான வாய்ப்புக்களை கொண்டுள்ளமையால் இங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனினும் எண்ணிக்கைக்கேற்ப தங்குமிடங்கள் இல்லாத நிலையானது யாழ் நகரில் காணப்படுவதனால் ...