DSpace Repository

வேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள்

Show simple item record

dc.contributor.author Kalaivani, R.
dc.date.accessioned 2022-12-08T04:16:52Z
dc.date.available 2022-12-08T04:16:52Z
dc.date.issued 2000-07
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8750
dc.description.abstract இந்துக்கள் வாழ்வில் இடம்பெறும் சடங்குமுறைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது திருமணச் சடங்கு ஆகும். இந்து சமயம் தனிமனித வாழ்வினை நான்கு பருவங்களாக வகுத்துள்ளது. முதலாவது பிரம்மச்சாரியம் குழந்தைப் பருவம், கல்வி கற்றல் பருவம்: இரண்டாவது கிருகஸ்தம். கிருகம் - இல்லம், இல்வாழ்வு-இல்லறவாழ்வு பற்றியது. அறம் சார்ந்த வாழ்வாகவே ஒரு இந்துவின் குடும்ப வாழ்வு அவதானிக் கப்பட்டுள்ளது. இளையவரான ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்விற் சமூக ரீதியான அங்கீகாரம் பெற்றுத் தருவதே 'திருமணம் என்னும் நிகழ்வாகும். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title வேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record