dc.contributor.author | Nachchiyar, S. | |
dc.date.accessioned | 2022-11-21T03:44:41Z | |
dc.date.available | 2022-11-21T03:44:41Z | |
dc.date.issued | 1995 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8551 | |
dc.description.abstract | ஈழத்து முருக வழிபாட்டுத் தலங்களில் முதன்மை பெற்று விளங்குவது கதிர்காமம். 1 யாழ்ப்பாணத்து முருகன் தலங்களில் பிரசித்தி பெற்று விளங்குவது செல்வச் சந்திதி. மட்டக்களப்பு முருகன் ஆலயங்களில் முதன்மை வகிப்பது தில்லை மண்டூர் என அழைக்கப்படும் மண்டூர்க் கந்தசுவாமிகோயில். இம்மூன்று ஆலயங்களினதும் வழிபாட்டு மரபில் மிகத் தொன்மையான முக்கிய பொதுப் பண்புகள் இடம் பெற்று வருவதை அவதானிக்கலாம். இந்து சமய மரபிலே இரண்டு வகையான வழிபாட்டு மரபுகள் பேணப்பட்ட வருகின்றன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | செல்வச்சந்நிதி ஆலய வழிபாட்டு மரபு - ஒரு குறிப்பு | en_US |
dc.type | Article | en_US |