Yogarasa, S.
(University of Jaffna, 1995)
எண்பதுகளளவில் ஈழத்துக் கவிதையுலகினுட் பிரவேசித்த
சோலைக் கிளியின் கவிதை கள் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிப் போக்கில் மட்டுமன்றி, பொதுவான நவீன கவிதை வளர்ச்சிப் போக்கிலேகூட முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றைச் சுருக்கமாகச் ...