Abstract:
யாழ்ப்பாண வளாகத்தில் தென்னாசியவியற் கருத்தரங்குகள் பல்வேறு விடையங்களை பொட்டி நடைபெற்று வருகின்றன. இவ்வருடத்தில் இதுவரை நான்கு கருத்தரங்குகள் தமிழ் மொழி மூலமாக நடைபெற்றன. அக்கருத்தரங்குகளிற் படிக்கப்பட்ட கட்டுரைகள் இலக்கியம், மெய்யியல், நூலகவறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தன. அவற்றின் சுருக்கங்கள் பலருக் கும் பயனுடைத்தாகுமென எண்ணிததொகுத்து இவ்விதழிலே தரப்படுகின்றன