dc.contributor.author | Sivasubramaniam, S. | |
dc.date.accessioned | 2022-10-31T05:57:12Z | |
dc.date.available | 2022-10-31T05:57:12Z | |
dc.date.issued | 2004 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8369 | |
dc.description.abstract | இலக்கியம் ஓர் அழகியல் சார்ந்த துறையாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் அதுவும் கால ஒட்டத்தில் அறிவியலோடு தொடர்புற்ற துறையாகவும் அமையத்தொடங்கியது. அறிவியற் கருத்துக்களை கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களுடாகச் சிறந்த இலக்கியப் படைப்பாளிகள் புலப்படுத்திவருகின்றனர். ஈழத்து நவீன இலக்கியப் படைப்பாளிகள் சிலர் இத்தகைய படைப்புகளைத் தந்துள்ளனர். இக்கட்டுரை அவை பற்றியதாகும். | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | ஈழத்து நவீன இலக்கியமும் அறிவியல் கருத்துக்களும் | en_US |
dc.type | Article | en_US |