Abstract:
அரசு நிதி, நிர்வாக பலவீனங்களினால் கல்வியை தனியாரிடம் விடவேண்டியதாயிற்று. தனியார் துறையினர் விஷேடமான நலன்களை பெற்றோருக்கு திறமையான சந்தைப்படுத்தலைப் பயன்படுத்தினர், எனினும் நாடுகளின் அனுபவங்கள் அரசமேற்பார்வையுடனான தனியார் துறைக்கல்வியை சந்தைப்படுத்துவதே எதிர்காலத்தில் சாத்தியமானது என்பதை வலியுறுத்துகின்றன.