dc.description.abstract |
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் கிறிஸ்தவம் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் முன்வைக்கப்பட்டு. இதன் செயல் நிலைச் சாத்தியத்திற்கான காரணிகள் ஆராயப்படுகின்றன. தோமாவின் இந்திய வருகை, இலங்கையில் இதன் பிரதிபலிப்பு. கொஸ்மஸ் இன்டி கொப்பிலிஸ்ரஸ் எழுதிய ஆவணச்சான்று. சிகிரியின் கதை என்னும் இலக்கியத்தில் காணப்படும் குறிப்புகள், அனுராதபுரத்தில் அகழப்பட்ட பாரசீகச் சிலுவை, இக்காலத்திற்குரிய தங்க நாணயத்தில் பதிக்கப்பட்ட சின்னங்கள், யாழ்ப்பாணத்தில் அகழப்பட்ட வெள்ளி நாணயம் என்பவற்றை என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. |
en_US |