Abstract:
இலக்கிய வரலாற்றில் இலக்கியங்களை பேரிலக்கியம், சிற்றிலக்கியம் எனப்பாகுபடுத்தும் மரபு காணப்படுகின்றது. பேரிலக்கியம் தவிர்ந்த மற்றைய இலக்கியங்களை சிற்றிலக்கியம் எனக் கொள்ளலாம். அந்த வகையில் ஈழத்தில் எழுந்த சிற்றிலக்கியங்கள் எவை எனவும் அவை எழுந்தமைக்கான காரணங்கள் அவற்றின் இயல்புகள் எவை என்பன இக்கட்டுரையிலே விபரமாகக் கூறப்படுகின்றன.