Abstract:
இலங்கைத் தமிழரின் வாழ்க்கையில் வெளிநாட்டுக் குடி பெயர்வு என்பது மிக முக்கியத்துவம் கொண்ட அம்சமாகக் காணப்படுகின்றது. இவ்வகையில் 1870களில் ஆரம்பித்த மலாயக் குடி பெயர்வையும், 1950 களின் பின்னர் பல்வேறு கட்டங்களில் இடம் பெற்ற மேற்கு நாடுகளுக்கான குடி பெயர்வையும் ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் காட்டி, இலங்கைத் தமிழரின் அரசியல், பொருளாதார சமூக வாழ்வில் சமூக அமைப்பில், சமூக உருவாக்கத்தில் அது ஏற்படுத்திய தாக்கங்களையும், விளைவுகளையும் எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் இலங்கைத் தமிழரின் அரசியல், பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கு இக்குடி பெயர்வை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் கட்டுரை அடையாளம் காட்டுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மூன்றாம் பெயர்வுடன் 1870 களில் ஆரம்பித்து மலாயா காலின் பின்பாக இலங்கையிலிருந்து பிரதான நாட்டிற்குள் இடம் பெற்ற குடிபெயர்வின் மாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தமிழ் பிரதான அம்சங்களை ஒப்பிட்டு இரண்டு மக்கள் குடிபெயர்ந்து செல்லத் தொடங்கி குடிபெயர்வுகளும் இலங்கைத் தமிழரின் யுள்ளனர். இக்குடி பெயர்வு யாழ்ப்பாண அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில், சமூக தீபகற்பத்திலிருந்து புறப்பட்டு ஏனைய அமைப்பில் ஏற்படுத்திய தாக்கங்களையும், இலங்கைப் பிரதேசங்களுக்கும் இன்னும் விளைவுகளையும் எடுத்துக் காட்டுவதே முக்கியமாகக் கடல் கடந்து இந்தியா, பர்மா, இக்கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் மலாயப் பிரதேசங்களுக்கும் பின்னர். மத்திய - இலங்கைத் தமிழரின் அரசியல், பொருளாதாரம், கிழக்கு, ஆபிரிக்க நாடுகளுக்கும் மேற்கு சமூக மேம்பாட்டிற்கு இக்குடி பெயர்வை எவ்வாறு நாடுகளுக்கும் செல்வதாக அமைந்தது. இக்குடி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பெயர்வுக்கான காரணிகளுக்கு இடையே பல அடையாளம் காட்டுவதாகவும் இக்கட்டுரை ஒத்த தன்மைகள் இருந்த போதும் வேறுபட்ட அமைகின்றது. தன்மைகள் காணப்படுவதனையும் அவதானிக் கலாம்.
இந்த ஆய்வுக்கட்டுரையானது ஆசிரிய
ராலே 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இலங்கைத் தமிழரின் வாழ்க்கையில் கத்திற்கு முதுகலைமாணிப்பட்ட ஆய்விற்குச் வெளிநாட்டுக்கான குடிபெயர்வு அல்லது சமர்ப்பிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தவரது மலாயக் இடப்பெயர்வு என்பது மிக முக்கியத்துவம் குடிபெயர்வு தொடர்பான ஆய்வுக்கட்டுரையின் கொண்ட அம்சமாக 1980 களின் பின்பான பிரதான கருத்துக்களையும்' 1992 இல் காலப்பகுதியில் காணப்படுகின்றது.