ஜமாஹிர், பி. எம்.; தெளபீக், எம். ஐ. எம்.
(University of Jaffna, 2017-07)
இவ் ஆய்வுக் கட்டுரையானது இஸ்லாமிய சிந்தனையில் மேற்கத்தேய நவீனத்துவத்தின் செல்வாக்கினைக் கண்டறிய முயன்றுள்ளதோடு நவீனத்துவத்திற்கான இஸ்லாமிய பதிலிறுப்புக்களையும் ஆராய்கின்றது. நவீனத்துவமானது மரபுவாதம், கருத்தியல் மற்றும் ...