Abstract:
இலங்கையில் வறுமை ஒழிப ;பில் முக்கிய அங்கமாக வகிப்பது சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் ஆகும். 2030ம ;
ஆண்டளவில் இலங்கையினை ஒரு வறுமையற்ற நாடாகக் கொண்டுவருவதே இங்குள ;ள அரசின்
நோக்கமாகும். அந்த வகையில் முல்லைத்த Pவு மாவட்டத்தின் கரைத்துறைப ;பற்று பிரதேச செயலாளர்
பிரிவில் உள்ள ஹிஜ்ஜிராபுரம் கிராமம் பின்தங்கிய கிராமமாக காணப்படுவதுடன் வறுமைபட்ட மக்கள்
அதிகமாகக் காணப்படும் பிரதேசமாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் மக்களின்
வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கு : முல்லைத்த Pவு மாவட்டத ;தின்
கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹிஜ்ஜிராபுரம் கிராமத்தினை அடிப்படையாக
கொண்டு இவ் ஆய்வானது மேற்கொள்ளப ;பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் 47வீதமான மக்கள்
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களாக உள்ளார்கள் இவர்கள ; அனைவருக்கும ; சமுர்த்திக்
கொடுப்பனவானது கிடைக்கின்றது. இவ்வாறு கொடுப்பனவுகள ; கிடைத்தாலும் மக்கள் பல்வேறு
பிரச்சினைகளினை எதிர்நோக ;குகின்றார்கள ;. இவ் ஆய்வானது மூன்று நோக்கங்களை அடிப்படையாகக்
கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுர்த ;தி நிகழ்ச்சித்திட்டத்தின் பங்களிப்பினை இணங்காணல்,
ஹிஜ்ஜிராபுரம் கிராமத்தின் சமுர்த்திக் கொடுப்பனவின் பின்னர் மக்களின் வாழ்க்கைத்தர நிலையினை
கண்டறிதல் மற்றும ; சமுர்த்தி பயனாளிகள் எதிர்நோக ;கும் பிரச்சினைகளினைப் பகுப்பாய்வு செய்தல்
மூலம் முடிவுகள ; பெறப்பட்டுள்ளன. இவ் ஆய்விற்காக முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம்
நிலைத்தரவுகள் போன்றன பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், வினாக்கொத ;து,
இலக்கு குழு கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு போன்றனவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டுள்ளன.
அதாவது ஆய்வுப்பிரதேசத ;தில் உள்ள சமுர்த ;தி பயனாளிகளிடம ; குழு கலந்துரையாடலின் மூலமும்,
கிராம சேவகர் மற்றும ; சமுர்த்தி உத்தியோகத ;தர்களினை நேர்காணலின் மூலமும், சமுர்த ;தி
நிகழ்ச்சித ;திட்டத ;தினால் கடன் உதவித்திட்டம் கிடைக்கப்பெற்றுள்ள 94 குடும்பங்களிடம ;
வினாக்கொத்துக்களினை கொடுத்து ஆய்வாளரினால் நிரப்பப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம்
நிலைத்தரவுகளாக சமுர்த்தி செயலாற்று அறிக்கைகள், மாவட்ட புள்ளிவிபரவியல் கையேடுகள்,
கிராமசேவகர் அறிக்கைகள், சமுர்த்தி வங்கி அறிக்கைகள் மூலமும் தரவுகள் பெறப்பட்டுள்ளன. இங்கு
பெறப்பட்டுள்ள தரவுகளினைக் கொண்டு விபரணப் பகுப்பாய்வு மற்றும ; பண்பு சார் பகுப்பாய்வினை
பயன்படுத்தி ஆளு நுஒஉநட மூலம் முடிவுகள் பெறப்பட்டுள்ளதுடன் அட்டவணைகளாகவும்
வரைபடங்களாகவும ; முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசத்தில் மக்களுக்கு சமுர்த்தி
நிகழச்சித்திட்டத்தினால் பல்வேறு உதவித்திட்டங்கள் கிடைக்கப ;பெற்றாலும் அங்குள்ள மக்கள் பல்வேறு
பிரச்சினைகளினை எதிர்நோக ;குகின்றார்கள். அதாவது, சமுர்த ;திக் கொடுப்பனவானது மக்களுக்கு
காலதாமதமாக கொடுக்கப்படுகின்றது, குடும்ப அங்கத்தவர்கள் அதிகமாக உள்ளமையினால்
கொடுப்பனவுகளின் அளவு போதாமையாக உள்ளமை, தொழில் முயற்சிகளினை மேற்கொள்ளுவதற்கு
மூலப்பொருள் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றமை, சமுர்த ;தி நிகழ்ச்சித்திட்டத ;தினால்
பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களினை மக்கள் சரியான முறையில் ம Pளச்செலுத்த முடியாமல்
காணப்படுகின்றமை, மக்களுக்கு சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் பற்றி போதிய தெளிவூட்டல் இன்மை
போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறு காணப ;படும் பிரச்சினைகளினை
த Pர்த ;துக்கொள்வதற்காக மக்களுக்கு உரிய காலத்தில் கொடுப்பனவுகள் கொடுக்கப்படுவதுடன்
மக்களுக்கு நிகழ்ச்சித்திட்டம ; பற்றி தெளிவூட்டுதல், கடன்களினை மீளசெலுத்துவதற்கான கால
அவகாசத்தினை கூட்டுவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளினை ஓரளவிற்குக்குறைத்துக்கொள்ள
முடியும் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப ;பட்டுள்ளன