DSpace Repository

ஈழத்து சைவக்கல்விப் பாரம்பரியத்தில் சைவாசிரிய கலாசாலைகள்

Show simple item record

dc.contributor.author செல்வமனோகரன், தி.
dc.date.accessioned 2022-01-07T08:26:42Z
dc.date.accessioned 2022-06-28T03:24:48Z
dc.date.available 2022-01-07T08:26:42Z
dc.date.available 2022-06-28T03:24:48Z
dc.date.issued 2016
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4889
dc.description.abstract பாரம்பரியத்தை வளர்க்க அரும்பாடுபட்டனர். அச்சிந்தனை ஈழத்து நவீன சைவக்கல்விப் பாரம்பரியம் வழி சைவப்பாடசாலைகள் உருவாக்கம் பெற்றன. அங்கு ஆறுமுகநாவலருடன் தொடங்குகின்றது. அவரின் கற்பிக்க கிறிஸ்தவ ஆசிரியர்களையே நம்பியிருக்க முயற்சிகளும் அவரின் வழிவந்தவர்களின் வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அதனைத் தகர்க்க முயற்சிகளும் ஈழத்தில் சைவம் தனக்கென ஒரு சைவாசிரிய கலாசாலைகள் உருவாக்கம் பெற்றன. இதற்கு கல்விப்பாரம்பரியத்தை உருவாக்கக் காரணமாயின. நிறையப் போராடவேண்டியிருந்தது. காலனித்துவ அரசு ஆங்கிலக்கல்வி, அரச உத்தியோகம் எனப்பல உத்திகளைக் கைக்கொண்டு சைவர்களை இக்கலாசாலைகளின் வழி ஈழத்தில் பல சமூக கிறிஸ்தவர்களாக்க முயற்சித்தது. இதற்கு எதிராகத் மாற்றங்கள் உருவாயின. படித்த சைவ மத்தியதர திரண்ட சைவப் பெருமக்களில் சிலர் சைவக் கல்விப் வர்க்கத்தின் உருவாக்கம், அதன் வழி அடைந்த மேனிலை, பெண்கல்விக்கு முன்னுரிமை, அதன் மூலம் ஏற்பட்ட பெண்கள் வேலைக்குச் செல்லுதல், தலைமை தாங்குதல் உள்ளிட்ட பெண் சுதந்திரம் ஓரளவேனும் ஏற்பட்டது. இதன் வழி கலாசாலை, பாடசாலை. சிறுவர் இல்லங்கள் என்பவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமபோசனம், சமஆசனம் உள்ளிட்ட பெரும்புரட்சிகள் முன்னெடுக்கப்பட்டு அதில் பெருமளவில் வெற்றியும் ஏற்பட்டது. அவ்வாறான மாற்றங்கள், நவீன உலகுக்குகேற்ப நம்மைப் புதுப்பித்துக் கொள்ளுதல், அறிவு விருத்தி என்பன ஏற்பட உதவின. ஆகவே இக்கலாசாலைகள் ஈழத்து சைவக்கல்விப் பாரம்பரிய வரலாற்றில் மிக உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கின்றன. ஈழத்துச் சைவக்கல்விப் பாரம்பரியத்தில் சைவாசிரிய கலாசாலைகளின் வகிபாகத்தை வரலாற்று முறை, விவரணமுறை எனும் ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி இக்கட்டுரை ஆராய்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.subject சைவாசிரிய கலாசாலைகள் en_US
dc.subject சைவக்கல்வி en_US
dc.subject ஈழம் en_US
dc.subject காலனித்துவ அரசு en_US
dc.title ஈழத்து சைவக்கல்விப் பாரம்பரியத்தில் சைவாசிரிய கலாசாலைகள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record