Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4714
Title: சம்ஸ்கிருத நாடகங்களும் மூல நூல்களும் தசரூபகத்தை அடிப்படையாகக் கொண ;ட சமகாலப் பார்வை – ஓர் ஆய ;வு
Authors: Pathmanaban, S.
Keywords: நாடகம;ரூபகம;நாட்யம;நேதா;வஸ்து;ரசம்;காவியவியல்
Issue Date: 2016
Publisher: University of Jaffna
Abstract: சம்ஸ்கிருத இலக்கிய மரபில் நாடகங்கள் திருஷ்ய காவியங்கள் எனப்படுகின்றன. இந ; நாடகங்களுக்கு இலக்கண நூல்களாக நாட்டிய சாஸ்திரமும ;, தசமூபகமும ; விளக்குகின்றன. சம்ஸ்கிருத நாடகத ;தின் கரு, பாத்திரம், சுவை எனும் அம்சங்களுடன் நாடகத்தின் வகைகள் மற ;றும் மேடை, பாத்திரங்களின் குணம ;சங்கள், பேச்சு மொழி அவைக்குரிய பாடல ; யாப்புக்கள், மேடையமைப ;பு, பாத்திர ஒப்பனை, கதையின் வளர்ச்சி எனும் இன்னோரன்ன விடயங்கள் தொடர்புபெறுகின்றன. அந்நிலையில் சம்ஸ்கிருத காவியவியல் நூல்வரிசையில் நாடக இலக்கியத ;திற ;கான இலக்கண நூலாக தனஞ்ஜயனின் தசரூபகம ; விளங ;குகின்றது. இந்நூலின ; ஊடாக நாடகமுறைமைகளும், நாடக எழுச்சிகளும் சமகாலத ;தில் மேடை நாடகங்கள் எனும ; தன்மை அருகி திரை நாடகங்களாக விளங ;குகின்றன. எனினும், நாடக இலக்கண இயல்புகளுக்கு ஏற ;ற திறனுடன் கவர்ச்சிகரமானதும் ஜனரஞ்சாமானதுமான தன்மைக ;கு தசரூபகத்தின் வகிபங ;கு முக்கியத்துவமுடையதாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4714
Appears in Collections:Sanskrit



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.