DSpace Repository

தொல் ;காப்பியமும் பாணிண Pயமும் எழுத்தியல் பற்றிய ஓர்ஒப்பியல் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Pathmanaban, S.
dc.date.accessioned 2021-12-28T09:50:08Z
dc.date.accessioned 2022-06-28T03:29:17Z
dc.date.available 2021-12-28T09:50:08Z
dc.date.available 2022-06-28T03:29:17Z
dc.date.issued 2016
dc.identifier.issn 2478-1061
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4713
dc.description.abstract இந்தியப் பண்பாட்டு மரபில் தமிழ்மொழியும் சம்ஸ்கிருதமொழியும் தனித்துவம் மிக்க செவ ;வியல் மரபுகளுடன் விளங்குகின்றன. இந்நிலையில் தமிழ்மொழி தென்மொழி என்றும், சம்ஸ்கிருத மொழி வடமொழி என்றும் அழைக்கப்படும் தனித்துவத்துடன் விளங்குகின்றன. இம்மரபில் இவ ;விரு மொழிகளுக்குமான மொழியியல் அந்தஸ்தில் திராவிட மொழிக் குடும்பத ;தினையும், ஆரிய மொழிக் குடும்பத ;தினையும் மூலத ; தன்மையாகக் கொண்டமையை உணர முடிகின்றது. இம்மரபில் இந்தோ ஆரியமரபில் வடமொழியின் மரபு மேலோங்கிச ; செல்வதை மொழியியற் பார்வையில் நோக்க முடிகின்றது. இவ ;வகையில் தமிழ் மொழியின ; முதல் இலக்கண நூல ; என்பது தொல்காப்பியம், சம்ஸ்கிருத மொழியின் முதல் இலக்கண நூல ; பாணிணீயம் என்பதும் எழுத ;தியல் நிலையில் எத்தகைய கருத்துக்களைத ; தம்முட் கையாண்டுள்ளன என்பதையும், இவ்விரு இலக்கண நூல்களும் அவ ;வவ் மொழிக்குரிய தனித்துவத்துடன் விளங்கும் மேன்மை உயர் நிலையின் ஓர் ஒத்தநோக்குடைய சிந்தனையாக அமைவதனை நோக்க முடிகின்றது. மொழி என்றும் நிலையில் பேசப்படும் தன்மையும், ஒலியியல் முறையிலேயே அவ்வெழுத ;துக்கள் முக்கியத ;துவம் பெறுவதனையும் காண முடிகின்றது. en_US
dc.language.iso en en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject சூத்திரம் en_US
dc.subject அÑரம் en_US
dc.subject லிபி en_US
dc.subject மாத்திரை en_US
dc.subject பாஷh en_US
dc.title தொல் ;காப்பியமும் பாணிண Pயமும் எழுத்தியல் பற்றிய ஓர்ஒப்பியல் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record