dc.contributor.author | Karuna, K. | |
dc.date.accessioned | 2025-03-07T07:24:56Z | |
dc.date.available | 2025-03-07T07:24:56Z | |
dc.date.issued | 2019 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11152 | |
dc.description.abstract | கலைச் சிறப்பில்லாத காலகட்டம் மனிதனின் மங்கிய வரலாறாகக் என்ற இசைத் தமிழ் நூலும் கூத்தநூல் என்ற நாடகத் தமிழ் நூலும் இன்று தமிழிசையில் இலக்கண நூலாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. காணப்படுகிறது. ஒரு சமுதாயத்திலுள்ள மனித இவற்றை விட இயற்றமிழ் நூல்களான தொல் நாகரிகத்தின் சிறப்பையும் பண்பாட்டுத் தன்மைகளையும் கலைகளைக் கொண்டு அறியலாம்; கலைகளைப் பற்றி விளக்கம் தரும் டி.வி. நாராயணசாமி கலை என்பது மக்களது வாழ்வியலை, பண்பாட்டை, நாகரிகத்தை எடுத்துக் காட்டும் கண்ணாடி என்று எடுத்துக் காட்டுகின்றார். மக்கள் வாழ வளர சமுதாய நீதிகளையும் அறத் தத்துவங்களையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டிட போல் வேறு சாதனமில்லை” என்றும் கூறுகின்றார். இவ்வாறன கலைகள் அறுபத்து நான்காகப் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இசைக்கலை சிறப்புடைய கலைகளுல் ஒன்றாக கருதப்படுகிறது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | Chempulam | en_US |
dc.title | சிலப்பதிகார காலம் வரையில் தமிழில் இசைப்பாடல்கள் | en_US |
dc.type | Article | en_US |