DSpace Repository

காரைக்காலம்மையார் பாடல்கள் சுட்டும் இசைக்குறிப்புக்கள் ஓர் சமய இசையியலாய்வு.

Show simple item record

dc.contributor.author Suhanya, A.
dc.date.accessioned 2024-09-27T08:54:14Z
dc.date.available 2024-09-27T08:54:14Z
dc.date.issued 2018
dc.identifier.isbn 978 – 81 – 930633-3-0(V-4)
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10793
dc.description.abstract தமிழ்ப்பண்பாட்டு மரபிலே கலைகளும் சமயமும் மிகவும் இறுக்கமான பிணைப்பினைக் கொண்டிருப்பதை வரலாறுகள் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம். காலங்காலமாக நிகழ்ந்து வரும் சமய மறுமலர்ச்சியிலே எல்லாப்படிமுறைகளிலும் சைவமும் கலையும் ஒன்றில் ஒன்று சார்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது. இந்த வகையிலே சைவத்தின் பொக்கிஷமாகத் திகழ்கின்ற தேவார முதலிகளுக்கு முதன்மையாக வைத்தெண்ணப்படும் காரைக்காலம்மையார் அவர்களுடைய பாடல்களில் இசை சார்ந்த குறிப்புக்களை இனங்கண்டு வெளிப்படுத்தும் நோக்கிலே இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறை en_US
dc.subject பண் en_US
dc.subject கானகாலம் en_US
dc.subject இசைரூபம் en_US
dc.subject இசைக்கருவிகள் en_US
dc.subject இசையனுபவம் en_US
dc.title காரைக்காலம்மையார் பாடல்கள் சுட்டும் இசைக்குறிப்புக்கள் ஓர் சமய இசையியலாய்வு. en_US
dc.type Book en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record