Sureka, S.; Ganeshalingam, K.T.
(Faculty of Arts, University of Jaffna, Sri Lanka Collaboration with Association of Third World Studies - South Asia Chapter, 2017)
உலக வரலாறு முழுவதும் ஒரு சில தனிமனிதர்கள் தமது தலைமைத்துவம் மூலம் வரலாற்றை படைத்து விட்டுச் செல்கின்றனர். அதில் கியூப சூரியன் என கியூப நாட்டு மக்களாலும் உலக புரட்சிகர சமூகங்களாலும் நினைவில் கொள்ளப்படும் பிடல்காஸ்ரோவும் ...