DSpace Repository

அறவியற் சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் நாட்டுப்புறவியலின் வகிபாகம் -பழமொழிகளை அடிப்படையாகக்கொண்டது

Show simple item record

dc.contributor.author Suganthini, S.
dc.date.accessioned 2024-02-27T09:45:38Z
dc.date.available 2024-02-27T09:45:38Z
dc.date.issued 2023
dc.identifier.isbn 9788195224746
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10145
dc.description.abstract ஒரு நாட்டுமக்களின் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, கலைகலாச்சாரங்களை, வரலாற்றை மற்றும் நாட்டுநடப்பை உண்மையான முறையில் படம்பிடித்துக்காட்டுவதே நாட்டுப்புறவியல் ஆகும். இது வாழையடி வாழையாக வாழ்ந்து வளர்ந்து வருகின்ற நாட்டுப்புற வாழ்வையும், வாழ்வுக்கூறுகளையும் மக்களின் படம்பிடித்துக்காட்டுகின்றன. இது ஏட்டிலே வராத, எழுத்திலே காணமுடியாத ஆனால் உள்ளத்திலே ஊறிக்கிடக்கும் எத்தனையோ எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் எடுத்துக்காட்டும். நாட்டுப்புறவியலை இருவகையாக வகைப்படுத்தலாம். en_US
dc.language.iso other en_US
dc.publisher Prabha Publishing House en_US
dc.title அறவியற் சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் நாட்டுப்புறவியலின் வகிபாகம் -பழமொழிகளை அடிப்படையாகக்கொண்டது en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record