Nimalda, S.; Abiramie, I.
(University of Jaffna, 2024)
பொதுப்பேச்சு பதகளிப்பு என்பது ஓர் உளவியல் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்றல் மட்டுமல்ல பொதுவில் பேசுகின்ற திறனும் முக்கியமாகக் காணப்படுகின்றது. இவை கற்கின்ற காலப்பகுதியிலேயே வளர்க்கப்படவேண்ட ...