Arjuna, K.; Pavanesan, V.
(University of Jaffna, 2024)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்பாட்டு பாரம்பரியத்தில் ஆகமம் சார்ந்த வழிபாடும், ஆகமம் சாராத வழிபாடும் நிலவி வருகின்றன. இரு வகையான வழிபாடுகள் நிலவி வருகின்ற போதும் ஆகமம் சாராத வழிபாடே அதிகளவில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. ...