Srisatkunarasa, S.
(Jaffna University International Research Conference, 2014)
பாரதியின் உரைநடைகள் கதைகளாகவும், கட்டு;ரைகளாகவும் பல காணப்படுகின்றன. ‘சந்திரிகையின் கதை’, ‘சின்னச் சங்கரன் கதை’, ‘ஞானரதம்’ என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கன. பாரதியின் உரைநடைப் படைப்புக்களுள் ஒன்றான ஞானரதத்தில் பல வடமொழிச்சொற்கள் ...