Sivamoorthy, S.; Srisatkunarajah, S.
(Jaffna University International Research Conference, 2014)
மொழி சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள். ஒரு சமுதாயத்தின் அத்தனை அம்சங்களையும் மொழி என்ற ஊடகத்தினூடே நாம் கற்றுக் கொள்கிறோம். இவ் ஆய்வுக்கட்டுரையும் யாழ்ப்பாணப் பிரதேச மொழி வழக்கில் மரியாதை ...