DSpace Repository

விஞ்ஞான வளர்ச்சியில் முறையியல்கள்: கட்டமைப்பும் பிரயோகமும்

Show simple item record

dc.contributor.author Thileepan, R.T.
dc.contributor.author Rubavathanan, M.
dc.date.accessioned 2023-07-14T08:37:32Z
dc.date.available 2023-07-14T08:37:32Z
dc.date.issued 2020
dc.identifier.isbn 978-624-95504-2-1
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9611
dc.description.abstract விஞ்ஞான வளர்ச்சியில் அறிவைக் கட்டமைப்பதில் முறையியல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இம்முறையியல்கள் அறிவைக் கட்டமைப்பதை இலக்காகக் கொண்டு அறிபவனுக்கும், அறியப்படும் விடயங்களுக்குமிடையிலான தொடர்புகளை வரையறை செய்து புதிய உண்மைகளையும், புதுமை காணல்களையும் வெளிக்கொணர்வதற்கு அடிப்படையாக விளங்குகின்றன. ஒரு பக்கம், விஞ்ஞான வளர்ச்சியின் பொருட்டு மேற்கொள்ளப்படும் ஆய்வின் நிமித்தம் அவ்வாய்விற்குப் பொருத்தமான முறையியல்கள் பயன்படுத்தப்பட்டு அறிவானது கட்டமைக்கப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Ifna Publication en_US
dc.title விஞ்ஞான வளர்ச்சியில் முறையியல்கள்: கட்டமைப்பும் பிரயோகமும் en_US
dc.type Book en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record