Hamsa, N.; Subajini, U.
(University of Jaffna, 2022)
இலங்கையின் அபிவிருத்தியில் விவசாயத்துறைக்கு பாரிய பங்கு உண்டு. நாட்டின் மொத்த உற்பத்தி வருமானத்தில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானமும் ஒன்றாகும். 2050 ஆம் ஆண்டுக்குள் 9.7 பில்லியன் மக்களுக்கு உணவளிப்பதற்கும், தீவிர ...