Selvaratnam, N.; Vijitha, R.
(University of Jaffna, 2018)
சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை விருத்தி செய்வதில் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களின் பங்களிப்பு என்ற ஆய்வானது J/367 கிராமசேவையாளர் பிரிவினை அடிப்படையாக கொண்ட ஆய்வாக அமைகின்றது. இப் பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களால் ...