Arunthavarajah, K.
(2018)
இவ்வாறு நன்றியினது பயனோடு பயனையும் ஒப்பிட்டு வள்ளுவர் கூறியதிலிருந்து பனை மரத்தினது முக்கியத்துவமானது தெளிவாகின்றது. பனையுடன் தமிழ் மக்களுக்கு மிக நீண்ட காலமாகவே உறவு இருந்து வருகின்றது. இத்தகைய உறவினது நன்மைகளை வரலாற்றுக்கு ...