Ragunathan, M.
(University of Jaffna, 2004)
ஈழத்தமிழர்கள் மிகவும் இறுக்கமான பண்பாட்டுப் பாரம்பரியங்களுடன்
வாழ்ந்தவர்கள். இவர்கள் புலம்பெயர்ந்து புதிய புதிய
பண்பாட்டுச் சூழல்களில் குடியேறிய போது புதிய சுதந்திரமான சூழல்
இவர்களைக் கவர்கின்றது. இதனால் தமது பண்பாட்டுக்கு ...